திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று (08/08/2025) விளையாட்டுத்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகளும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது... தேசிய கொடி ஏற்றி, அனைத்து துறையினரின் சார்பில் அணிவகுப்புகள் நடந்தன...
பின்பு ஓட்டப்பந்தயம், சிலம்பம் நடனம் போன்றவைகள் நடந்தன. இதில் வரலாற்று துறையினர் சிறப்பாக வெற்றி பெற்று கல்லூரி அளவில் பரிசுகளை குவித்தனர்....


