BREAKING: கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்.
சீனாவின் ஹாங்காங் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிய சரக்கு விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தில், இருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
போயிங் 747 வகையைச் சேர்ந்த இவ்விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

