*தொண்டி துணை மின் நிலையத்தில்* மாதாந்திர பராமரிப்பு பணிகள்
மேற்கொள்ள வேண்டிய காரணத்தினால் *28.10.2025,* நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை "*தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட*" தொண்டி நகர் பகுதிகள், நம்புதாளை, சோழிய க்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீர்த்தாண்டதானம், அரும்பூர், ஆதியூர், தளிர் மருங்கூர், திணையத்தூர், திருவெற்றியூர், முகிழ்தகம், அச்சங்குடி,S.Pபட்டினம் M.V.பட்டினம், வி எஸ் மடம், குளத்தூர், கலிய நகரி, மைக்கேல் பட்டினம், பாசிப் பட்டினம், சேந்தனேந்தல், கண்ணாரேந்தல், கொட்டகுடி, மலரி, ஏழூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.
