இன்றுதமிழகம், ஆந்திராவை அதிர வைத்துள்ள 'மொன்தா' புயலின் பெயர் காரணம் தெரியுமா? இப்பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்துள்ளது.
தாய்லாந்து மொழியில் 'மொன்தா' என்றால், 'மணமிக்க மலர்' அல்லது 'அழகான பூ' என பொருள் பெறுகிறது. மேலும், மென்மை, அழகு & இயற்கையின் மணத்தை குறிக்கவும் தாய்லாந்து மொழியில் 'மொன்தா' குறிப்பிடப்படுகிறது.
எனவே, இயற்கையின் அழகையும், மழையின் நறுமணத்தையும் 'மொன்தா' பிரதிபலிக்கிறது.
Email: hh1646934@gmail.com, Phone: 9994606732, Address: 12/5B noohu ibrahim streer thondi, tamilnadu, india. We look forward to assisting you! Thank you for being a part of our community and helping us grow!