இருவரும் நீண்ட நாட்களாக பேசி பழகிய நிலையில், அந்தப் பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாயனமான சிறுமியை, நாகராஜுடன் இருந்து போலீசார் மீட்டனர்.
விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நாகராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
