ஜூலை மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து தினசரி24.7 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் மீது அதிகளவில் கவனம் செலுத்தியுள்ளன.
