சிறு வயதிலேயே பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர் தற்போது IIT-ல் படிக்க சீட் பெற்றுள்ளார்.
இதற்கான தகுதித் தேர்வில் முதலில் தோல்வியடைந்தாலும் விடாமல் படித்து சாதித்துள்ளார்.
இத்துடன் நிறுத்தாமல் மேலும் படிக்கவுள்ளார்.
IT துறையில் பணிபுரிவதே இவரது கனவு என்கிறார். இவரின் முயற்சிகள் சிகரம் தொட பலரும் வாழ்த்துகின்றனர்.
