தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு கவர்னர் அர்லேக்கர் ஒப்புதல் தந்துள்ளார்.
அதன்படி, அரசுப் பணிகளில் முதன்முறையாக நுழையும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு 20% முன்னுரிமை சலுகையானது வழங்கப்படும்.
2010 செப்டம்பர் முதல் இதுநாள் வரை இச்சலுகை மூலம் பணியில் சேர்ந்தோரின் நியமனங்களை முறைப்படுத்தி பாதுகாக்க இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
