ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி!
0
நவம்பர் 12, 2025
மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணைய வழியாக ஆதார் திருத்தம் செய்ய புதிய வழிமுறையை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. ஆரம்பமாக ஆதாரில் முகவரி திருத்தம் செய்யலாம். பின்பு படிப்படியாக பெயர்,பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்றும் வசதி விரைவில் வரும். முகவரி மாற்றுபவர்கள் இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க...
