இதில், கல்லூரியின் ஒவ்வொரு கிளப்பின் சார்பாக 40 மாணவர்கள் கலந்துகொண்டனர்...
இதில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்பு படிவத்தை பூர்த்தி செய்ய இயலாத நபர்களுக்கு மாணவர்களின் உதவியால் படிவம் நிரப்பி பூர்த்தி செய்யது தரப்பட்டது...
இதில், அனைத்து சமூக மற்றும் கிராம புற மக்களும் வந்து பயன்பெற்றனர்...
