வள்ளலாரின் 203-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் மாணவர் மற்றும் மாணவி இருவர் ஆறு கிலோ எடை கொண்ட இரும்பு கடப்பாறையை சிலம்பம் போல் நான்கு மணி நேரம் இடைவிடாமல் சுழற்றி உலக சாதனை படைத்தனர்.
இந்த சாதனை நோபல் வேல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
உடலை வில்லை போல் வலைத்து அரை மணி நேரம் "கண்ட பேரு தாண்டா சனம்" என்ற யோகாவை செய்து நான்கு வயது சிறுமி உலக சாதனை படைத்தார்.