2) தாம்பரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (Train No. 06133): அக்டோபர் 16 & 18 செய்திகளில் இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.25 மணிக்கு கன்னியாகுமரி செல்லும் எனவும்,
3) கன்னியாகுமரி - செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (Train No. 06134): அக்டோபர் 17 மாலை 3.35 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Super 👍🏻
பதிலளிநீக்கு