வருகின்ற *06.08.2025* அன்று
*திருவாடானை, நகரிகாத்தான் மற்றும் தொண்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு* பணிகள் நடைபெற உள்ளது. இதனால் *06.08.2025 ந்தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி* வரை திருவாடானை துணை மின் நிலையம் மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளான திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூர், எட்டுகுடி, மல்லனூர், ஆண்டாஊரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூர், திருவிடைமதியூர் பதனக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேலும் இதேபோல்
"*தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட*" தொண்டி நகர் பகுதிகள், நம்புதாளை, சோழிய க்குடி, புதுப்பட்டினம், வட்டாணம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீர்த்தாண்டதானம், அரும்பூர், ஆதியூர், தளிர் மருங்கூர், திணையத்தூர், திருவெற்றியூர், அச்சங்குடி,S.Pபட்டினம் M.V.பட்டினம், வி எஸ் மடம், குளத்தூர் , மைக்கேல் பட்டினம், பாசிப் பட்டினம்,மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில்
மின்தடை ஏற்படும் என ராமநாதபுரம் செயற்பொறியாளர் திலகவதி தெரிவித்துள்ளார்.
