யூத் அஸ்ட்ரானமி & ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ் மண்டல மாநாடு..
0
ஆகஸ்ட் 02, 2025
தமிழ்நாடு அஸ்ட்ரோனோமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரு இந்திய வானியல் நிறுவனம், கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மாநில கவுன்சில், அறிவியல் பலகை, திருச்சி பிஷப் கல்லூரி ராமன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் மற்றும் திருச்சி அஸ்ட்ரோகிளப் இணைந்து நடத்திய யூத் அஸ்ட்ரோனோமி அண்ட் ஸ்பேஸ் (YASSC-2025) ன் திருச்சி மண்டல மாநாடு பிஷப் ஹீபர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (01/08/2025) அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 11 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags
