திருச்சி விநாயகர் சதுர்த்தி வழிமுறைகளாக களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்
செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே அனுமதி, சிலைகளில் பிளாஸ்டிக் தர்மாகோல் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது, அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க வேண்டும், சிலைகளில் செயற்கை சாயம் பெயிண்ட் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.