இதையடுத்து, காவல்துறையினர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி, 17 உறிஞ்சும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழக்கரையில் மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் திருட்டு
0
ஜூலை 25, 2025
கீழக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் குடிநீர் வினியோகத்தில், சட்டவிரோதமாக அதிக உறிஞ்சும் திறன் கொண்ட மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் திருடப்பட்டு வந்தது.
Tags
