ராமநாதபுரத்தில் தனியார் அஞ்சலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் அறிவித்துள்ளார்.
அஞ்சல் சேவையை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட உரிமையாளர் திட்டத்தின் கீழ் அஞ்சலக பிரான்சிஸ் அவுட்லெட் அமைக்க அஞ்சல்துறை அனுமதித்துள்ளது
https://utilities.cept.gov.in எனும் இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.
