மின் விளக்குகள் பகல் முழுவதும் எரிவதால் சீக்கிரம் பழுதடைகிறது.. மின் விளக்குகள் எரியாமல் வேறு விளக்குகள் மாற்றும் சூழல் ஏற்படுகிறது.. இதனை கருத்தில் கொண்டு தொண்டி பேரூராட்சி சரியான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்...
தொண்டியில் பகல் முழுவதும் எரியும் மின்விளக்குகள்
0
ஜூலை 26, 2025
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் இரவு மட்டும் இன்று காலையில மின் விளக்குகள் சாலைகளில் எரிந்த வண்ணம் உள்ளன...
Tags
