பறக்கும் படை தாசில்தார் தமீம்ராஜா மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம் மினி சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது, ஓட்டுநர் வாகனத்தை அதிகாரிகள் மீது ஏற்ற முயற்சித்ததில், முத்துராமலிங்கம் தடுமாறி விழுந்து காயமடைந்தார். குற்றவாளியான ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தில் அதிகாரிகள் மீது வாகனம் ஏற்ற முயன்ற ஓட்டுநர் கைது
0
ஜூலை 27, 2025
ராமநாதபுரம் செட்டிய தெரு சந்திப்பில், ரேஷன் அரிசி கடத்தல் தகவலையடுத்து,
Tags
