நேற்று முன்தினம் மதியம், சிறையில் இவர் துாங்கிக் கொண்டிருந்த போது, அவ்வழியே சோதனைக்கு வந்த துணை ஜெயிலர் மணிகண்டன், ஹரிஹரசுதன் பார்த்து, 'ஏன் துாங்கிக் கொண்டிருக்கிறாய்?' என, கேட்டுள்ளார். ஹரிஹரசுதன் திமிராக பதில் சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. துணை ஜெயிலரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
மத்திய சிறையில் ஜெயிலரை அடித்த கைதி!
0
ஜூலை 27, 2025
திருச்சி மத்திய சிறையில், மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன், 28, தண்டனை கைதியாக உள்ளார்.
Tags
