குளத்தை பராமரிக்காமல் விட்டுச்சென்றதால் தண்ணீரில் கழிவுநீர் கலப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே குளத்தை தூய்மையாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டியில் புதர்மண்டி தாமரை சூழ்ந்துள்ள குளம்
0
ஜூலை 29, 2025
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பயன்பாட்டில் இருந்த குளம் தற்போது புதர் மண்டி தாமரை இலைகள் நிறைந்து காணபடுகிறது.
Tags
