இந்திய அரசு உடல் மற்றும் மன ஊனமுற்ற நபர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முக்கியமாக, "தீனதயாள் புனர்வாழ்வு திட்டம்” மூலம் சிகிச்சை, கல்வி மற்றும் தொழில் பயிற்சி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், UDID அட்டை மூலம் பல்வேறு நலச்சலுகைகளை பெறலாம். ஊனமுற்ற நபர்களுக்கான வாகன சலுகை, உதவி சாதனங்கள் ஆகியனவும் வழங்கப்படுகின்றன.
மேலும், விபரங்களுக்கு https://www.swavlambancard.gov.in
இணையதளத்தை பார்க்கவும்..
