தொண்டி சாலையில் தோண்டிய கற்களை முறையாக புதைக்காததால் மக்கள் பாதிப்பு.
0
ஜூலை 20, 2025
ராமநாதபுரம் தொண்டியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டன. குழாய்கள் அமைத்தபின் சாலையில் உள்ள கற்களை முறையாக புதைக்காமல் மேலோட்டமாக அப்படியே விட்டுவிட்டனர்.
Tags
