*அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை பார்ப்போம் 🤞*
*எல்கேஜி முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களிடம் பல லட்சம் வரை கட்டணம் வசூல் செய்கிறார்கள் தனியார் பள்ளிகள் சரியாக ஒன்பதாம் வகுப்பு வந்தவுடன் அவன் தேர்ச்சி பெறாத மாணவன் திறமை இல்லை படிப்பில் என்று தெரிந்தவுடன் உங்கள் பிள்ளையை கூட்டி செல்லுங்கள் உங்கள் பள்ளிக்கு படிப்பு ஏறவில்லை நாங்கள் வைத்துக் கொள்ள முடியாது என்று பெற்றோர்களை அழைத்து* டிசியை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் தனியார் பள்ளிகள் ....
மேலும் அந்த மாணவனை எதற்கும் லாயக்கற்றவனாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி அவனுடைய பல்வேறு திறமைகளை முடக்கி விடுகிறார்கள் தனியார் பள்ளிகள் ...
*இப்படி ஒதுக்கக் கூடிய மாணவர்களை தனியார் பள்ளிகளால் திறமையற்றவன் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டவர்களை அந்த மாணவர்களை கையில் எடுத்து திறமையாக படிப்பை சொல்லிக் கொடுத்து அப்படிப்பட்ட மாணவர்கள் மத்தியிலேயே தேர்ச்சி சதவீதத்தை உருவாக்கி அவர்களை மெருகேற்றி சொக்கத்தங்ககளாக மாற்றக்கூடிய திறமையும் ஆற்றலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கிறது* ....
அப்படிப்பட்ட மாணவர்களைத் தான் ஒவ்வொரு பள்ளிகளிலும் 90 %80%சதவீதத்துக்கு மேல் அரசு பள்ளிகள் தேர்ச்சி பெறுவதற்கு காரணமாக விளங்கியுள்ளது....
*நன்றாக படிக்கும் மாணவனை, மாணவியை வைத்துக்கொண்டு 100% தேர்ச்சி காட்டுவது தனியார் பள்ளிகளின் சாதனை என்றால் 🤞 படிப்பு மண்டையில் ஏறாத மாணவனை அரசு பள்ளியில் சேர்த்து அவனை தெளிவாக கற்கக்கூடிய மாணவனாக உருவாக்கி 90 சதவீத தேர்ச்சியை காட்டக்கூடிய அரசு பள்ளிகளே உண்மையான வெற்றியாளர்கள் அவர்களே நூறு சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்ற உண்மையான சாதனையாளர்கள் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்* ....
*படிக்கக் கூடிய மாணவனை படிக்க வைப்பது சாதனை அல்ல 👇 படிப்பு ஏறாத மாணவனையும் பக்குவப்படுத்தி படிக்க வைப்பது தான் சாதனை 👇
அதைத்தான் அரசு பள்ளிகள் தற்போது செய்து கொண்டிருக்கிறது*
👍🇮🇳தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் 100% தேர்ச்சியை உண்மையான முயற்சியை வெற்றியை👍 சமூகப் புரட்சியை உருவாக்குவோம் 🤝
*தங்களுடைய கூடுதல் நேரத்தை மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த
*அனைத்து அரசு பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன்** ...
💪 *நன்றி அன்புடன் மக்கள் தொண்டன் பாய்ஸ் 🇮🇳🇮🇳*
