இது தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர் லஞ்சம் பெற்றுள்ளார் என்ற புகார் மாவட்ட லஞ்சம் ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து கடுமையாக தாக்கியதாகவும் அதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் பெண்களில் சிலரை ஆபாசமாக பேசி தாக்கி மக்கள் உடையும் அளவிற்கு அடித்துள்ளார்.
இந்த செய்தி சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களிலும் வெளிவந்தது இந்நிலையில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
