திருச்சியில் உள்ள
அல்-ஹுதா கல்வி மையம் 1994-ஆம் ஆண்டு முதல் துவங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது...
பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கான கல்வியை இலவசமாக வழங்குகிறது...
இதன் நோக்கம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் மற்றும் அனைத்து மத ஆதரவற்ற குழந்தைகளுக்குமென தரமான கல்வியை அளிக்கிறது...
இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களுக்கென தனி விடுதி மற்றும் உணவுகள் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் இலவசமாக வழங்கப்படுகின்றன..
கொரோனா காலத்தில் கூட மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நெருக்கடியான நிலையிலும் கூட சில நல்லுள்ளங்களின் ஆதரவால் இங்குள்ள மாணவர்களுக்கு எவ்வித தடையும் இன்றி நம் சகோதரர்களால் உதவிகள் வந்தன. அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக...
அல்லாஹுவின் பேரருளால் உலக கல்வி மட்டும் அல்லாமல் மார்க்க கல்வியுடன் சேர்ந்து உலகக் கல்வியும் கொடுக்கப்படுவது சிறப்பம்சமாகும்..
கல்வி மட்டுமின்றி மாணவர்களுக்கான உடல் சார்ந்த விளையாட்டுகளும் விளையாடக்கூடிய வகையில் கல்வி மையம் அமைந்துள்ளது...
மேலும், நம்முடைய இஸ்லாமிய மாணவிகளுக்கான கல்லூரி கட்டுமான பணிகளும் முடிந்து மாணவிகளுக்கு தரமான மார்க்க கல்வியை அளிக்கின்றது... மேலும், தங்கும் விடுதியும் உள்ளது...
மேலும், இது மட்டுமின்றி மாணவர்களின் கணினி திறனை மேம்படுத்தும் வகையில் கணினி மையம் மற்றும் நூலகமும் கூடிய கல்வி மையமாக உள்ளது...
உணவு, ஆடை, மருத்துவம், மற்றும் கல்வி போன்ற அனைத்து வசதிகளையும் மாணவ, மாணவியருக்கு அளிக்க நபர் ஒன்றுக்கு மாதம் தோறும் 3,000/-, இதர செலவுகளுடன் மாதம் ஒன்றுக்கு மொத்தம் ₹ 15,00,000/- (பதினைந்து இலட்சம் ரூபாய்) தேவைப்படுகிறது...
🏦 Bank Account Details 🏦
Name : Alhudha Orphanage
A/C No: 613201205878
Bank : ICICI, KK Nagar Branch
IFSC Code: ICIC0001563
📞+91 432 2340 447, +91 936 2340 447
📞+91 944 3154 648, +91 994 4645 483
எனவே, உங்களுடைய உதவிகளை அல்லாஹ்வுடைய மகத்தான பணிக்காக நாளை சொர்க்கத்தில் அல்லாஹ்வுடைய தூதருடன் சொர்க்கத்திலே இருக்கக்கூடிய அனாதைகளுக்கு ஆதரவு அளிக்கின்ற இந்த உதவியை அல்லாஹ்விற்காக தாராளமாக வாரி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
