தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தெரு நாய்கள் அதிகம் சுற்றி திரிவதாக மக்கள் தொண்டி பேரூராட்சியிடம் பலமுறை கோரிக்கையை முன் வைத்தனர்....
இந்நிலையில், மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிடப்பட்ட தனது ஆடு சில நாட்களாக காணவில்லை என ஆட்டின் உரிமையாளர் தேடிவந்துள்ளார்... பலமுறை தேடியும் ஆடு கிடைக்கவில்லை...
இந்நிலையில் தொடர்ச்சியாக தொண்டி பாலத்தின் கீழ் சென்று பார்த்த போது அவரின் ஆடு கழுத்துப் பகுதியில் காயப்பட்டு நாய்கள் தாக்கி உயிர் இழந்து கிடந்தது...
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டின் உரிமையாளர் இவ்வாறு பகுதி மக்களுக்கு தொல்லை தரும் தெரு நாய்களை அகற்றுமாறு தனது குற்றச்சாட்டை முன் வைத்தார்...

😥😥😥
பதிலளிநீக்கு