மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைத் தலைவர் K.நவாஸ்கனி M.P உள்ளிட்டோர் இந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூறுகின்ற வகையிலும் சிகிச்சை பெற்று வருகிற நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்கள்...
மேலும் சிகிச்சை அளித்து வருகிற மருத்துவர்களை சந்தித்து அவர்களின் மருத்துவ நிலை குறித்தும், அவர்களுக்கு அளித்து வருகிற சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்...
நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முஸ்லிம் யூத் லீக் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்...
