மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி ஜமால் முகமது கல்லூரியால் நடத்தப்பட்டது..
இதில்,
9 கல்லூரிகளிலிருந்து 50க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற் தனர். 15 பிரிவின் கீழ் நடைபெற்ற நீச்சல் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி 7 தங்கம், 2 வெள்ளி, பதக் கங்களை பெற்று முதலிடம் பிடித்து பாரதிதாசன் பல்கலைக்கழக நீச்சல் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜமால் முகமது கல்லூரி ஒட்டுமொத்த அணி சாம்பியன் பட் டத்தை பெற்றது.
கரூர். கொங்கு கலை மற்றும் அறி வியல் கல்லூரி 6 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தையும், 2 தங் கம், 1 வெள்ளி, 3 வெண்கல பதக் கங்களுடன் மணப்பாறை, ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன் றாவது இடத்தை பிடித்தது.
கல்லூரிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் மாணவர்கள் பிரிவில் ஓட்டு மொத்த அணி சாம்பியன் பட்டம் பெற்ற திருச்சி, ஜமால் முகமது கல்லூரி
போட்டியில் தொடர்ந்து முன்றாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் பெற்ற ஜமால் முகமது கல்லூரி வீரர்களை கல்லூரி நிர்வாக குழுவின் உறுபினர் மற்றும் மதிப்புறு இயக்குனர் முனை வர் அப்துல் காதர் நிஹால், முதல் வர் ஜார்ஜ் அமலரத்தினம், பாரதி
நாசன் பல்கலைக்கழக விளையாட்டு போட்டி செயலாளர் பேராசிரியர் மெஹபூப்ஜான் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஷாஇன்ஷா ஆகியோர் பாராட்டினா போட்டி ஏற்பாடு கனை உதவி உடற்கல்வி இயக்குநர் பிரதீப் குமார் செய்திருந்தார்.
