திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் மீலாது தின விழா!
நாளை மீலாது தினத்தை முன்னிட்டு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இன்று (04/09/2025) இன்று மீலாது சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அரபு துறையை சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்வை நடத்தினர். இதில் அனைத்து மாணவர்களும் திரளாக கலந்துகொண்டனர். ஆசிரியர் உமர் சாதிக் அவர்கள் இதில் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டது.
