அதில், "தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை 'பார்க்கிங்' திரைப்படம் வென்றிருக்கிறது. இயக்குநர் ராம்குமார், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும். வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விருது பெற்றவர்களுக்கு கமல்ஹாசன் எம்பி வாழ்த்து
0
ஆகஸ்ட் 01, 2025
தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விருது பெற்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து கூறி பதிவு வெளியிட்டுள்ளார்.
Tags
