சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழன்..
0
ஜூலை 30, 2025
சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் பிரான்ஸ் செஸ் கூட்டமைப்பு இணைந்து, 2ஆவது டோல் மாஸ் டர்ஸ் கோப்பைக்கான செஸ் போட்டியை, ஐரோப்பிய நாடான பிரான்சின் ஐக்ஸ் அன் ப்ரொவென்ஸ் என்ற நகரில் கடந்த 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடத்தின.
Tags
