ராமநாதபுரத்தில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது..
0Aasilபுதன், ஜூலை 30, 2025
ராமாநாதபுரம் மாவட்டத்தில் பஸ் வசதி குறைவாக உள்ள தேவிபட்டினம், கமுதி, கீழக்கரை, பார்த்திபனூர், கடலாடி, குருவாடி, முதுகுளத்தூர், தொண்டி, சாயல்குடி, அபிராமம் உள்பட 19 பகுதிகளில் மினி பஸ் சேவை விரிவாக்கப்படுகிறது.
புதிய வழித்தட நீட்டிப்பு கோரும் வாகன உரிமையாளர்கள் ஆகஸ்ட் 14, மாலை 5:45 மணிக்குள் பட்டிணம்காத்தானில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Email: hh1646934@gmail.com, Phone: 9994606732, Address: 12/5B noohu ibrahim street thondi, tamilnadu, india. We look forward to assisting you! Thank you for being a part of our community and helping us grow!