ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி
துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய காரணத்தினால் 07.08.2024, புதன்கிழமை காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை தொண்டி துணை மின் நிலையத்தில் மின்தடை செய்யப்படும்
"*மின்தடை செய்யப்படும் பகுதிகள்"
*தொண்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட*" தொண்டி நகர் பகுதி, நம்புதாளை, சோழிய குடி புதுப்பட்டினம் வட்டாணம் மணக்குடி எஸ் பி பட்டினம் முள்ளிமுனை காரங்காடு தீர்த்தாண்டதானம், அரும்பூர், ஆதியூர், திணையத்தூர், திருவெற்றியூர், S.Pபட்டினம் M.V.பட்டினம், வி எஸ் மடம், குளத்தூர் , மைக்கேல் பட்டினம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
