திருச்சியில் அல்ஹுதா ஆர்ஃபனேஜ் - யின் சார்பாக
(08-12-25) இன்று காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை ரோடு ராசி மஹாலில் இருந்து மாபெரும் போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி சலபி நகரில் உள்ள அல்ஹுதா வளாகம் வரை நடைபெற்றது.
இந்தப் பேரணியில் அல்ஹுதா மேல்நிலைப் பள்ளி மற்றும் இஸ்லாமிய அரபிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், அப்துல் மஜீது,
A.G.முகமது மற்றும் அபூபக்கர் சித்தீக், முகமது நூருதீன், முகமது அன்சர், நுக்குருதீன் மற்றும் அல்ஹுதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
