கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கும் மக்களுக்கு உதவும் வகையில்,
TNTJ ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் சார்பாக அனைத்து மத, ஜாதி பாகுபாடு இன்றி பேரிடர் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு அருகே உள்ள தவ்ஹீத் பள்ளிவாயில்களில் தங்கிக்கொள்ளலாம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிக்கை விடுத்துள்ளது.
மேலும், பேரிடர் மீட்பு குழு மற்றும் பாதுகாப்பான பள்ளிவாசல்கள் விளங்கும் எனவும் தெரியப்படுத்தி உள்ளது...

