2. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை BLO - விடம் வழங்கலாம்.
3.SIR.படிவத்தில் பூர்த்தி செய்யும்போது தெரியாத இடங்களை விட்டு விட்டு படிவத்தில் கையொப்பம் மிட்டு BLO.விடம் வழங்கினால் உதவி மையம் மூலம் பூர்த்தி செய்திட உதவி செய்வார்கள்.
4. SIR படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். இறுதி நாளான டிச.4 வரை காத்திருக்காமல் படிவங்களை விரைந்து வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
