தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 24 முதல் 27 ஆம் தேதி வரை கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

