குற்றவாளி குருஜியை தரப்பில் RSS ன் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் வெங்கடாஜலபதி ஆஜராகி குற்றவாளி தரப்பில் குற்றத்தை நியாயப்படுத்த முற்பட்டார். இருப்பினும் மனுதாரர் தரப்பு சிறப்பான முறையில் வாதங்களை பதிவு செய்தது நடவடிக்கை விவரங்களை காவல்துறை தரப்பில் செய்த போது
அவதூறு செய்தி வெளியிட்டு, சமூக ஒற்றுமையை சீர்குலைத்து இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குருஜி மீது *IPC 505(2), 504,295,153(A)* ஆகியப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவாடானை நடுவன் நீதிமன்ற நீதிபதி அவர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியை உதவிஆய்வாளர் விஷ்ணு தலைமையில் தனிப்படை அமைத்து தொடர்ந்து காவல்துறை தேடி வருகிறது.
என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வழக்கை மறு தேதி குறிப்பிடாமல் வைத்தது நீதிமன்றம்.
