பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை*
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மீது அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல் வெட்டி உள்ளனர்.
பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள வீடு அருகே வைத்து அவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி விட்டு தப்பியது.. இந்நிலையில் உயிருக்கு ஆபத்தானநிலையில் காயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கு அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிறந்தார் . இந்த கொலை சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
