மரணஅறிவிப்பு
தொண்டி தெற்குதெரு ஜமாத்தை சார்ந்த சுண்டுமனலை (என்ற ) அஹமதுபசீர், இன்று 26-09-2012அதிகாலை மரணம் அடைந்தார்கள் (இன்னஇலாஹி ) அன்னாரின்ஜனாஸா நலடக்கம் 27-09-2012காலை 8மணியளவில் நடைபெறும் என்பதைவருத்ததுடன் தெரிவிக்கின்றோம் ,.
முஸ்லிம்களேகளே
நீங்கள் மரணத்தை நினைவில் கொண்டு வாழுங்கள் நீங்கள்யாருக்கும் தீங்கு
நினைக்காதிர்கள் நாம்தங்கிசெல்லும் உலகம் நிலைஇல்லாதது மறுமை ஒன்றுதான்
நிலையானது சிந்தித்து உணறும் மக்களுக்கு அல்லாஹுடையா உதவி என்றும்
நிலையானது,,,வாசலாம் ....பாய்ஸ் ...


