மக்களின்
பொருளாதார முன்னேற்றமோ 10ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படிதான்
உள்ளது .ஆனால் நாம்பயன்படுத்தும் அனைத்துபொருள்களின்விலையோ கடுமையாக
பன்மடங்கு விலையேற்றம் விசத்தை வீ ட கொடுமையாக ஏரியுள்ளது கடுமையானமின்
தடை ஒருபக்கம், வேலைஇழப்பு மறுபக்கம் ,மக்களை வாட்டிவதைக்கும் பஞ்சம்
ஒருபக்கம், மின்சாரமே இல்லாமல் பன்மடங்கு மின்கட்டணம்கட்டும் அவலநிலைஎன
மக்களுடைய உழைப்பை ரத்தத்தை உரிந்துகுடிக்கு மக்கள்விரோத ஆட்சிதான் தற்போது
நடக்கிறது ..பற்றாக்குறைக்கு ஒருசிலமக்கள்நல
திட்டங்களிலும் ஆளுகட்சிகாரர்களின் கொள்ளைதான் நடக்கிறது இதை எல்லாம்
கண்டும்காணாமல் இருப்பவர்கள் ஒருநாள் மக்களால்கண்டுகொள்ளாமல்
விரட்டப்படுவார்கள் என்பது நிச்சயம் ...

