ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு CM விஜய் கடிதம்.
0Aasilவியாழன், ஆகஸ்ட் 13, 2026
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இதுவரை 49 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்க தூதரக ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
Email: hh1646934@gmail.com, Phone: 9994606732, Address: 12/5B noohu ibrahim street thondi, tamilnadu, india. We look forward to assisting you! Thank you for being a part of our community and helping us grow!