கூடுதல் சிலிண்டர்களை வைக்க தீயணைப்பு துறை அல்லது உள்ளூர் நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேமித்து வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும் என்பதுடன், விபத்து நேரிடும் காலத்தில் காப்பீட்டு தொகையை பெறுவதிலும் பெரும் சிக்கல் ஏற்படும்.
