இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் ஆதரிக்க உதவுகின்றன.
தொடர்ந்து அளவோடு தயிர் சாப்பிடுவதுஎலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் கிடைக்க உதவும்.
மேலும், தயிரில் உள்ள புரதம் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்க உதவுவதால், உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம்.
