BREAKING: தா.வெ.க அரசு வாபஸ் பெற்றது. எதிர்பாரா திருப்பம்!
0Aasilவியாழன், ஜூன் 25, 2026
12 மாநகராட்சிகளில் தூய்மை பணியை தனியார் மயமாக்கும் டெண்டரை தவெக அரசு வாபஸ் பெற்றுள்ளது. இந்த திட்டத்துக்கு பல்வேறு தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து, டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், தனியார் மயமாக்கலால் என்ன பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்வதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.
Email: hh1646934@gmail.com, Phone: 9994606732, Address: 12/5B noohu ibrahim street thondi, tamilnadu, india. We look forward to assisting you! Thank you for being a part of our community and helping us grow!