முகப்புஆசிரியர் தேர்வு வாரிய மோசடி.. 18 இடங்களில் ED சோதனை! ஆசிரியர் தேர்வு வாரிய மோசடி.. 18 இடங்களில் ED சோதனை! 0 Aasil திங்கள், ஜூன் 22, 2026 2017-ல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் 18 இடங்களில் ED சோதனை நடத்தி வருகிறது. 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியதில் குளறுபடி நடந்த குற்றச்சாட்டில், 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடத்திருப்பதாக கூறி ED களத்தில் இறங்கியுள்ளது. புதியது பழையவை