இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பாதுசா தமீம்அன்சாரி, 40 வயதில் 64 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
தற்கொலையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக அவர் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு விபத்தில் வலது கையை இழந்த போதிலும், மன உறுதியுடன் தன்போன்றோருக்கும் உற்சாகம் ஊட்டும் வகையில் இந்தப் பயணத்தைத் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.