தமிழகத்தில் தற்போதைய கோடை கால நிலவரப்படி, பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில்,
இதனை எதிர்கொள்ளும் வகையில் திருச்சியில் இன்று ஏர்போர்ட் சாலை, சலபி நகரில் செயல்பட்டு வரும் அல்ஹுதா கல்வி நிறுவனத்தின் சார்பாக கோடைகால வெயிலின் தாக்கத்தை தவிர்க்க அப்பகுதி மக்களுக்கு மோர் பந்தல் அமைக்கப்பட்டு மோர் வழங்கப்பட்டது..
இதனை வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அருந்திச் சென்றனர்.
