Forest Research Institute (FRI) -ல் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 30 வயதுகுட்பட்ட 10th, 12th, தகுதிகேற்ற டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 -ரூ.1,12,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். கடைசி தேதி: ஜூன் 3. மேலும் விவரம் & விண்ணப்பிக்க
இங்கு க்ளிக் செய்யவும். இந்த தகவலை SHARE IT.